1
"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை", என்றார் ஒளவையார்.  அத்தகைய தன்  தாயார் ஹீரா பென் அவர்களை இழந்து வாடும்  இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். @narendramodi @mkstalin @RahmanKhatija @arrameen #raheemarahman #sairarahman