1
"பேட்ட பராக்!"
அடுத்த பொங்கல் தலைவரின் "பேட்ட" மற்றும் தல அஜித் அவர்களின் "விஸ்வாசம்" அதே நாள் ரிலீஸ்!!
ஜப்பான் ரஜினி ரசிகர்களும் இரட்டை மகிழ்ச்சி❤️
タレイバー(ラジニ様)とタラ(アジットさん)の新作が同時公開へ。
Wマギルッチなポンガルが待ち遠しい!
#Petta
#Viswasam
2
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
ポンガルおめでとうございます!
今年はタレイバー・ラジニ様新作【ペーッタ】と、タラ・アジットさん主演【ヴィスワーサム】の大作2本が同時公開の賑やかなポンガルに。
お互いのファン同士、仲良く大成功をお祝い。
#pongal2019 #Petta #Viswasam